மஞ்சள் அதிகம் சாப்பிட்டால்  Turmeric Side Effects In Tamil 

மஞ்சள்

மஞ்சள் அதிகம் சாப்பிட்டால்  Turmeric Side Effects In Tamil பல நன்மைகளை மஞ்சள் கொண்டிருந்தாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது பல தீமைகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் அது அமைகிறது. இப்பொழுது மஞ்சள் அதிகம் சாப்பிட்டால் என்ன மாதிரியான விளைவுகள் மற்றும் அதன் தீமைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மஞ்சள் தீமைகள் – வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்

மிக அதிகமாக மஞ்சளை நாம் எடுத்துக் கொள்ளும் போது பல வயிற்று பிரச்சனைகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் நீங்கள் அழகாக மஞ்சளை எடுத்துக் கொள்ளும் பொழுது வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

வாந்தி மற்றும் பேதிக்கு மஞ்சள் காரணமாகவே அதை அமைகிறது மஞ்சள் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது இம்மாதிரியான பிரச்சினைகள் அதிக அளவு ஏற்படக்கூடும் எனவே வயிற்று பிரச்சனைகளை தவிர்க்க மஞ்சள் அதிக அளவில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மஞ்சள் தீமைகள் – ஈரல் சம்பந்தமான பிரச்சனைகள்

நம் தினமும் மஞ்சள் அதிகப்படியாக உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் தீமைகள் என்ன ஏற்படுகிறது என்று இப்பொழுது பார்க்கலாம்.

ஈரல் சம்பந்தமான பிரச்சனைகளை மஞ்சள் ஏற்படுத்தும் நீங்கள் அதிகப்படியாக உணவில் எடுத்துக் கொண்டால்.

பொதுவாகவே உங்களுக்கு ஈரல் சம்பந்தமான தொந்தரவுகள் பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் அதிகப்படியான மஞ்சள் எடுத்துக் கொள்ளக் கூடாது எடுத்துக் கொண்டால் மேலும் பக்க விளைவுகளையும் ஈரல் சம்பந்தமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

மஞ்சள் தீமைகள் – இரும்புச்சத்து குறைவு

மஞ்சள் தீமைகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது இந்த இரும்புச்சத்து குறைவை ஏற்படுத்துவதாகும் பொதுவாகவே இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் இந்த மஞ்சளை அதிகப்படியாக உட்கொருவதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் இது ரத்தம் சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் பொதுவாக ரத்தத்தை இரும்பு சத்து குறைபாட்டை ஏற்படுத்தி இரத்த சோகை போன்ற நோய்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் இது அமையும் எனவே நீங்கள் மஞ்சள் அதிகப்படியாக எடுத்துக் கொள்ளக் கூடாது தவிர்ப்பது நல்லதாகும் இதுவே இரும்புச்சத்து குறைபாட்டிற்கான முக்கிய காரணியாக அமைவதால் இதை மஞ்சள் தீமைகள் எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

மஞ்சள் தீமைகள் – சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும்

பொதுவாகவே சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த மஞ்சளை அதிகப்படியாக எடுத்துக் கொள்ளக் கூடாது ஏனென்றால் மஞ்சள் தீமை சிறுநீரக கற்களை உருவாக்கக் கூடிய வகையில் அமைவதால் எடுத்துக் கொள்ளக் கூடாது.

இந்த மஞ்சள் சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்தும் இதனால் பேராபத்தாக அமையும் எனவே சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதற்காக முக்கியமான காரணியாக இது கருதப்படுவதால் மஞ்சள் தீமைகளில் சிறுநீரக பிரச்சனையும் ஏற்படுத்துவதால் இது தீமையாகவே அமைகிறது.

நீங்கள் அதிகப்படியான மஞ்சளை எடுத்துக் கொண்டால் உங்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சினைகளும், சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சினைகளும், இரும்புச்சத்து குறைபாடு பிரச்சனைகளும், ஈரல் சம்பந்தமான பிரச்சினைகளும், அதிக அளவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் நீங்கள் அளவுக்கு அதிகமாக மஞ்சளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

எனவே மஞ்சள் மருத்துவ பயன்களும் நாம் அறிவோம்.

மேலும் அதை அதிகப்படியாக பயன்படுத்தினால் அதன் தீமைகளையும் நாம் இப்பொழுது இந்த பதிவில் அறிந்து உள்ளோம்.எனவே அளவுக்கு அதிகமாக அறிந்தினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த பதிவு உங்களுக்காக பதிவிட்டுள்ளேன் படித்து பயன் பெறுக.

  • Why is Arestin not covered by insurance? - All factors discussed with Alternative options

    Why is Arestin not covered by insurance? – All factors discussed with Alternative options

  • What are the different types of car insurance?

  • வசம்பு மருத்துவ குணங்கள் - vasambu benefits in tamil

    வசம்பு மருத்துவ குணங்கள் – vasambu benefits in tamil

  • பூசணி விதை நன்மைகள் Pumpkin Seeds Benefits In Tamil

    பூசணி விதை நன்மைகள் Pumpkin Seeds Benefits In Tamil

Spread the love

Leave a Comment