கத்தரிக்காய் பயன்கள் – kathirikai benefits in tamil

கத்தரிக்காய் பயன்கள் - kathirikai benefits in tamil
கத்தரிக்காய் பயன்கள் - kathirikai benefits in tamil

கத்தரிக்காய் பயன்கள் - kathirikai benefits in tamil (eggplant benefits in tamil)கத்தரிக்காயின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இப்பொழுது இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கத்திரிக்காய் என்றாலே முகம் சுழிப்பார்கள் ஏனென்றால் அதன் அமைப்பு தன்மை அதனால் தான் அப்படி ஆனால் அதில் இருக்கும் மருத்துவ குணங்களை அறிந்தால் அவர்கள் நிச்சயமாக உணவில் இருந்து கத்திரிக்காயை ஒதுக்க மாட்டார்கள். 

Table of Contents

கத்தரிக்காயின் வகைகள்

கத்திரிக்காயை மூன்று வகைகள் உள்ளது அதாவது ஊதா வண்ண கத்தரிக்காய் பச்சை வண்ண கத்திரிக்காய் ஹேபர் கத்திரிக்காய் என்று பிரிப்பார்கள். 

இவர் மூன்று வகையில் இருந்தாலும் அதில் சத்துக்கள் ஏறக்குறைய ஒன்றாக தான் அமைகிறது

கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள்

இப்பொழுது நாம் கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

கத்திரிக்காயில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் ஏ, வைட்டமின் சி,  மற்றும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.

கத்தரிக்காய் பயன்கள் – kathirikai benefits in tamil eggplant benefits for health

கத்தரிக்காய் இதயத்திற்கு நல்லது

நீங்கள் உங்கள் உணவில் அதிகமாக கத்திரிக்காயை சேர்த்துக் கொள்ளும் பொழுது இதயத்திற்கு நன்மையே ஏற்படுகிறது இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தங்கள் சீரான அளவில் செல்வதால் அது இதயத்திற்கு நன்மையை ஏற்படுத்துகிறது மேலும் இதயத்தில் உள்ள தசைகள் வலுப்பெறுகிறது அது இதயத்திற்கு நன்மை விளைவிக்கும்.

கத்தரிக்காய் சிறுநீரத்துக்கு நன்மை ஏற்படுகிறது

அதிகமான நாட்களில் நாம் தினமும் குடிக்க வேண்டிய அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளாததன் காரணமாகவும் மேலும் அதிகப்படியான உப்பு மற்றும் உப்புச் சத்துக்கள் அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் காரணமாகவும் சிறுநீரகத்தில் சில நேரங்களில் கற்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது இதற்காக நாம் ஆங்கிலம் மருந்துகளை பயன்படுத்துகிறோம் அதற்கு எளிமையாகவும் வீட்டிலேயே குணப்படுத்துவதற்காக தான் இந்த கத்திரிக்காய் உதவுகிறது கத்திரிக்காயை நாம் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும் சிறுநீரகத்தில் கல் ஏற்படாமல் இருக்கும் தினமும் கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கத்திரிக்காய் மலச்சிக்கலை குணமாக்கும்

அதிகப்படியான மக்கள் தினமும் செரிமான பிரச்சனைகள் காரணமாகவும் மலச்சிக்கல் காரணமாகவும் பாதிப்படைகின்றனர் இது நமது உடலில் உள்ள நார்ச்சத்து பற்றாக்குறையின் காரணமாக அமைகிறது எனவே நீங்கள் கத்திரிக்காயை தினமும் உணவில் எடுத்துக் கொண்டு வந்தால் உங்களுக்கு செரிமான பிரச்சனைகளும் மற்றும் குடல் பிரச்சினைகளும் மேலும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினையில் இருந்து தீர்வுகள் கிடைக்கும்

கத்திரிக்காய் உடல் சூட்டை குறைக்கும்

பல்வேறு மாதிரியான காலநிலைகளை நாம் சந்திப்பதாலும் உணவு பழக்க வழக்கங்களில் நாளும் நமது உடல் வெப்பமடைகிறது எனவே கத்திரிக்காய் நம் தினமும் நம் உணவில் எடுத்துக் கொண்டு வந்தால் அதில் உள்ள நீர்ச்சத்து உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து உடல் வெப்பம் ஆவதை தடுக்கிறது. 

கத்திரிக்காய் மூலநோய் குறைக்கும்.

கத்திரிக்காய் உடல் சூட்டை தணிப்பதாலும் செரிமானம் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கு அளிப்பதாலும் மூலம் போன்ற நோய்களிலிருந்து நம்மை காக்க சிறந்த காரணியாக கத்திரிக்காய் அமைக்கிறது.

கத்தரிக்காய் எலும்பு சத்தை அதிகரிக்கும்

மனித உடலுக்கு இரும்புச்சத்து முக்கியம் கருணையாகவே அமைகிறது அதே நேரத்தில் அந்த இரும்பு சத்து அளவுக்கு அதிகமாக இருந்தால் உடலில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவே நம் கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டு வருவதால் உடலில் உள்ள இரும்பு சத்து கட்டுப்பாட்டுக்குள் வருகிறது சரியான அளவிற்கு அதனை வைக்க உதவுகிறது இந்த கத்திரிக்காய்

கத்திரிக்காய் கல்லீரல் பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது

நம் உடல் உறுப்புகளில் கல்லீரல் என்பது மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகவே விளங்குகிறது எனவே நாம் கத்திரிக்காயை நம் உணவில் எடுத்துக் கொண்டு வந்தால் கல்லீரல் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தவிர்க்கலாம் முன்னெச்சரிக்கையாகவும் இருக்கலாம்.

கத்தரிக்காய் உடல் எடையை குறைக்கும்

கத்திரிக்காயில் உடல் எடையை குறைக்கும் காரணிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதால் உடல் பருமனாக உள்ளவர்கள் கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் உங்கள் உடல் எடை குறையும்

கத்தரிக்காய் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடல் பருமன் ஆவதை குறைக்கிறது

கத்தரிக்காய் சுவாச பிரச்சினைகளை சரி செய்யும்

தினமும் நம் காற்றை உள்ளே வாங்கி வெளியே விடும் பணியை செய்வது நுரையீரல் தான் அந்த நுரையீரல் காற்று மாசுபாட்டின் காரணமாகவும் புகைப்படக்க வழக்கங்கள் ஆழமும் மாசடைகிறது எனவே கத்திரிக்காயினும் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நுரையீரல் சுத்தப்படுத்தி சீரான மூச்சு உண்டாக்குகிறது மேலும் சுவாசப் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கிறது.

கத்தரிக்காய் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்

மூளைக்குத் தேவையான பயோ நியூட்ரிசன் அதிகப்படியாக கத்திரிக்காயில் காணப்படுகிறது எனவே கத்திரிக்காயை தினமும் பயன்படுத்தி வந்தால் ஞாபக சக்தி மற்றும் மூளை விரைவாக செயல்படும் திறனை அதிகரிக்க இந்த கத்திரிக்காய் உதவுகிறது.

கத்தரிக்காய் நோய் தொற்றுகளை அண்டாமல் பார்த்துக் கொள்ளும்

கத்தரிக்காய் நோய் தொற்றுகள் வராமல் பாதுகாக்க உதவும் ஏனென்றால் வைட்டமின் சி என்ற ஊட்டச்சத்து அதிக அளவில் கத்திரிக்காயில் காணப்படுவதால் உடலில் ஏற்படும் தொற்று நோய்கள் அனைத்தையும் எதிர்த்து போராடும் சக்தியை கொண்டுள்ளது எனவே நோய் தொற்றுகள் இருந்து விடுபட கத்திரிக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நன்மை பயக்கும்.

கத்தரிக்காய் தலை முடி பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் அமையும்

முடி உதிர்வுக்கும் தலைமுடி பிரச்சினைகளுக்கும் முதல் தீர்வாக அமைவது தலையில் உள்ள ஈரப்பதம் அந்த தலையில் உள்ள ஈரப்பதம் குறைந்தாலே தலைமுடி பிரச்சனைகள் வரக்கூடும் எனவே தலை முடி வறண்டு போகாமல் இருப்பதற்கு கத்திரிக்காய் மிகச்சிறந்த காரணியாக விளங்குகிறது

கத்தரிக்காய் சருமத்தை பாதுகாக்கும் Eggplant benefits for skin

நம்மில் சில பேருக்கு முகத்தில் வறட்சியும் வெடிப்பு போன்ற அமைப்பும் இருக்கும் மேலும் முகத்தில் பொலிவு இழந்து காணப்படுவார்கள் அவ்வாறு உள்ளவர்கள் தினமும் உணவில் கத்திரிக்காயை சேர்த்துக் கொண்டு வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும் ஈரப்பதமும் காணப்படும்

கத்தரிக்காய் புகை பிடிப்பதை நிறுத்துவதற்கு உதவும்

பல பேருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்திருக்கலாம் அதனால் அவர்கள் நாளடைவில் அதற்கு அடிமையாக போகக்கூடும் அதனால் கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது ஆனால் நீங்கள் தினமும் கத்திரிக்காயை உங்கள் உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் புகை பிடிப்பதை மறக்க வைத்து புகைப்படம் பிடிப்பதில் இருந்து விடுவிக்கும் இந்த கத்திரிக்காய்

மேலும் கத்திரிக்காய் உணவில் சேர்த்துக்கொண்டே வந்தால் கண் பார்வை அதிகரிக்கும் மேலும் உடல் சோர்வு அடையாமல் தினமும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் எனவே நாம் அனைவரும் கத்திரிக்காயை பயன்படுத்தி மேலே உள்ள பலன்களை பெற்று வாழ்வில் சிறக்க வேண்டிக்கொள்கிறேன்.

கத்திரிக்காயின் தீமைகள்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற கோட்பாட்டின் படியும் என்னதான் ஒரு நன்மை விளைவிக்கிறது கத்திரிக்காய் என்றாலும் அதிலும் சில பக்க விளைவுகள் உள்ளது அதில் என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம் அது சில நேரங்களில் சில பிரச்சனைகளை உண்டாக்கும் எனவே அதில் இருந்து தப்பித்துக் கொள்ள ஏதோ உங்களுக்காக வழிமுறைகள்

சொறி சிரங்கு உள்ளவர்கள் நீங்கள் கத்திரிக்காயை உணவில் எடுத்துக் கொள்ளக்கூடாது அப்படி எடுத்துக் கொண்டால் அது மேலும் மேலும் அதிகரிக்கும்

கத்திரிக்காய் என்பது உடலுக்கு சூட்டை ஏற்படுத்தும் எனவே உங்களில் உடலில் ஏதேனும் புண்கள் அல்லது சொறி சிரங்கு போன்றவை இருந்தால் அதன் மீது அரிப்பை ஏற்படுத்தும் எனவே நீங்கள் கத்திரிக்காயை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

நம்மில் சிலருக்கு காயங்கள் நீண்ட நாட்களாக ஆறாமலேயே இருக்கும் அவ்வாறு ஆறாமல் இருப்பதற்கு காரணம் நீங்கள் கத்திரிக்காயை உணவில் சேர்த்து கொண்டு வருவதுதான் நீங்கள் அந்த புண்கள் ஆறும் வரை கத்திரிக்காயை பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் முக்கியமான விஷயம்

அரிப்பு தோலில் ஏற்படக்கூடிய தடிப்புகள் மற்றும் தொண்டையில் ஏதேனும் வீக்கம் ஏற்படுதல் போன்றவை ஏற்படலாம் இதற்கு காரணம் கத்திரிக்காயில் உள்ள சோழன் எனும் வேதிப்பொருள் இருப்பதன் காரணமாகவே இம்மாதிரியான உபாதைகள் ஏற்படுகிறது எனவே நீங்கள் கத்திரிக்காயை அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்கு நல்லது

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகமாக உதிரப்போக்கு ஏற்படுவதன் காரணம் நீங்கள் உங்கள் உணவில் கத்திரிக்காயை சேர்த்துக் கொள்வதாகும் எனவே பெண்கள் மாதவிடாய் காலங்களில் கத்திரிக்காயை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது

கத்திரிக்காய் கரு சீதை ஏற்படுத்தும் எனவே கத்திரிக்காயை தவிர்ப்பது நல்லது இதில் என்ன ஒரு விஷயம் என்றால் குழந்தை வேண்டி நீண்ட நாளாக காத்திருக்கும் தம்பதியினர் உங்கள் உணவில் கத்திரிக்காயை சேர்த்துக் கொள்ளாமல் இருந்தால் தான் கருச்சிதைவு கட்டுப்படுத்தி கரு உருவாகும் நீங்கள் கத்திரிக்காயை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் கரூர் சிதைவு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கத்திரிக்காய் வாயுத் தன்மையை ஏற்படுத்தும் தன்மை கொண்டது எனவே நீங்கள் உங்கள் உணவில் கத்திரிக்காயை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது வாயு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாகவே அமையும்  கத்திரிக்காயை நீங்கள் தினமும் உணவில் எடுத்துக் கொண்டு வந்தால் உங்களுக்கு வாயு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் மேலும் செரிமானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படவும் அதிகம் வாய்ப்புள்ளது எதனால் நீங்கள் கத்திரிக்காயை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது நெஞ்செரிச்சல் போன்ற காரணிகள் இதனாலவே ஏற்படுகிறது.

அரிப்பு சிரங்கு புண் போன்றவை பழைய கத்திரிக்காய் அல்லது நாள்பட்ட கத்திரிக்காயை உணவில் சேர்த்து சமைக்கும் பொழுது ஏற்படும் எனவே மாதிரியான செயல்களை செய்யாமல் இருப்பது நன்மை

இப்பொழுது இந்த பதிவில் நாம் கத்திரிக்காயின் நன்மைகள் மற்றும் கத்திரிக்காயின் தீமைகளை நாங்கள் பதிவிட்டுள்ளோம். உங்களுக்காக எனவே நீங்கள் இதை முழுமையாக படித்துவிட்டு உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதனை நீங்கள் செய்ய வேண்டும் இது ஒரு விழிப்புணர்வு ஆகவே கத்திரிக்காயின் பயன்களை எடுத்துக் கொள்ளுங்கள் தீமைகளை கவனமாக படித்துக் கொள்ளுங்கள்.

Also read : வசம்பு மருத்துவ குணங்கள் - vasambu benefits in tamil

பூசணி விதை நன்மைகள் Pumpkin Seeds Benefits In Tamil

Spread the love

2 thoughts on “கத்தரிக்காய் பயன்கள் – kathirikai benefits in tamil”

Leave a Comment