குதிரைவாலி அரிசி பயன்கள் – Kuthiraival raice benefits in tamil

குதிரைவாலி அரிசி பயன்கள் - Kuthiraival raice benefits in tamil
குதிரைவாலி அரிசி பயன்கள் - Kuthiraival raice benefits in tamil

குதிரைவாலி அரிசி பயன்கள் - Kuthiraival raice benefits in tamil - குதிரைவாலி அரிசி பயன்கள் மற்றும் குதிரைவாலி அரிசி நன்மைகள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

குதிரைவாலி என்பது ஒரு வகையான புல்லினமாகும் இத ஒரு சிறு தானிய வகையாகும் இதில் ஏராளமான மற்றும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது மாவுச்சத்து கொழுப்பு சத்து சுண்ணாம்பு சத்து நார்ச்சத்து இரும்பு சத்து ஆகிய சத்துக்கள் மிக நிறைந்துள்ளது.

சிறுதானியங்கள் மற்றும் தானியங்கள் அனைத்துமே உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் சத்துமானத்தை ஏற்படுத்த மற்றும் அதிகரிக்க உதவுவது குதிரைவாலி என்பது தானிய வகைகளில் சிறந்தது என்று கூறலாம் இந்தக் குதிரைவாலி அரிசியை பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் குதிரைவாலி அரிசியின் நன்மைகள் பற்றி இப்பொழுது இந்த பதிவில் முழுமையாக அறியலாம்.

Table of Contents

குதிரைவாலி சிறுதானியத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

குதிரைவாலி சிறுதானியத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வைட்டமின் ஏ,வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டோமின் கே, இரும்பு சத்து, மெக்னீசியம் சத்து, காப்பர் சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, கார்போஹைட்ரேட், பி கார்ரோட்டின், மாவு சத்துக்கள், கால்சியம் சத்து, தயமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. 

குதிரைவாலி அரிசி மருத்துவ பயன்கள்

குதிரைவாலி அரிசி மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும். 

மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் குதிரைவாலி அரிசி உள்ள உணவை அல்லது குதிரைவாலி அரிசியில் சமைத்த உணவை தினமும் உண்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை உடனடியாக   தீர்வுக்கு வரும். மலம் கழிக்க இலகுவாக இருக்கும்.

மூல நோயை குணப்படுத்துகிறது குதிரைவாலி அரிசி

மூலநோய் உள்ளவர்கள் இது ஒரு வரப்பிரசாதமாகவே அமைகிறது உடல் மற்றும் உடலில் ஏற்படக்கூடிய அதிகப்படியான சூட்டின் காரணமாக மூல வியாதியை ஆரம்பத்தில் இருந்து கட்டுப்படுத்தி குணப்படுத்தும் ஆற்றல் இந்த குதிரைவாலி அரிசிக்கு உண்டு.

குதிரைவாலி அரிசி செரிமான கோளாறுகளை நீக்கும்

மனிதர்களுக்கு அதிக அவஸ்தையை தரக்கூடிய ஒன்று செரிமான பிரச்சனைகள் எனவே செரிமான பிரச்சனைகள் உள்ள அனைவரும் குதிரைவாலி அரிசி கொண்டு சமைத்து உணவு அருந்தினால் செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் ஸ்டார்ச் ரெசிடெண்ட் செரிமான செயலுக்கு பெரிதும் இந்த சத்து உதவுகிறது இது குதிரைவாலி அரிசியில் அதிகம் உள்ளது. 

குதிரைவாலி அரிசி சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்க்கு சிறந்த உணவாகும்

உடலில் வேகமான செரிமானம் நடந்தால் பல பிரச்சினைகள் ஆகும் எனவே குதிரைவாலி அரிசி நம் உணவில் எடுத்துக் கொண்டால் அதில் உள்ள கார்பனோஹைட்ரேட் செரிமானம் சீரான முறையில் நடைபெற உதவுகிறது இதன் காரணமாக உடலில் குளுக்கோஸின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது குளுக்கோஸின் அளவு கட்டுப்படுத்தப்படுவதால் உடலில் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் வருவதை கட்டுப்படுத்தலாம் எனவே குதிரைவாலி அரிசி சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு சிறந்த நிவாரணையாக அமைகிறது இயற்கையாகவே. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது குதிரைவாலி அரிசி

சளி காய்ச்சல் இருமல் கபம் போன்ற நோய்கள் உடலில் அடிக்கடி நோய் எதிர்ப்பு சக்தி இல்மையும் காரணமாக ஏற்படுகிறது எனவே இம்மாதிரியாக நோய்கள் அடிக்கடி ஏற்படும் போது நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் குதிரைவாலி அரிசியில் சமையல் செய்து உணவில் எடுத்துக் கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி காய்ச்சல் இருமல் கபம் போன்ற நோய்களிலிருந்து விடுபடலாம் இயற்கையாகவே இதற்கென்று ஆங்கில மருந்துகளை பயன்படுத்த அவசியமில்லை.

குதிரைவாலி அரிசியை உணவில் எவ்வாறு சேர்த்துக் கொள்வது

குதிரைவாலி அரிசி சமைப்பது எப்படி

தினமும் நீங்கள் சமைத்து உண்ணும் உணவாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் குதிரைவாலி அரிசியில் வெண்பொங்கல் செய்து சாப்பிடலாம் குதிரைவாலி அரிசியில் கஞ்சி செய்து அருந்தலாம் குதிரைவாலி அரிசியில் உப்புமா செய்து உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

குதிரைவாலி அரிசி வெண்பொங்கல்

குதிரைவாலி அரிசியில் வெண்பொங்கல் செய்து சாப்பிட்டால் வெண்பொங்கல் பிரியர்களுக்கு விரும்பி சாப்பிடுவார்கள் மற்றும் அதன் நன்மைகள் பழங்கள்.

குதிரைவாலி அரிசி தோசை

நீங்கள் தோசை பிரியர் என்றால் குதிரைவாலி அரிசியில் தோசை செய்து சாப்பிட்டு வந்தால் அதன் பலன் அப்படியே உங்களுக்கு கிடைக்கும் மேலும் தோசை பிரிவியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

குதிரைவாலி அரிசி உப்புமா

அனைவருக்குமே உப்புமா என்ற ஒன்று விருப்பமானதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஒரு சிலர் உப்புமாவை விரும்பி சாப்பிடுவது என்று அவ்வாறு உப்புமா பிடிக்கும் என்பவர்களுக்காகவே உப்புமாவும் செய்து இந்த குதிரைவாலி அரிசியில் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு நன்மை அளிக்கும்.

குதிரைவாலி அரிசி கஞ்சி

குதிரைவாலி அரிசியில் கஞ்சி வைத்து குடித்து வந்தால் உடலுக்கு நன்மை ஏற்படும்.

குதிரைவாலி அரிசி சாதம் செய்யும் முறை

குதிரை குதிரைவாலி அரிசியை நீங்கள் நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும் மேலும் 10 நிமிடங்கள் அந்த குதிரைவாலி அரிசியை ஊற வைக்க வேண்டும் குக்கரில் எண்ணெய் விட்டு தக்காளி நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப சேர்த்துக் கொண்டு அதை தாளிக்க வேண்டும் மேலும் பச்சை மிளகாய் கொஞ்சம் வெங்காயம் சிறிது இஞ்சி, பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும் பிறகு காய்கறிகளுடன் உப்பு சேர்த்து வதக்க வேண்டும் வதக்கி சூடாக அரிசி சாதம் விரும்புவோருக்கு குதிரைவாலி அரிசி சாதம் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். 

Read also

கத்தரிக்காய் பயன்கள் - kathirikai benefits in tamil

வசம்பு மருத்துவ குணங்கள் - vasambu benefits in tamil

பூசணி விதை நன்மைகள் Pumpkin Seeds Benefits In Tamil

Spread the love

1 thought on “குதிரைவாலி அரிசி பயன்கள் – Kuthiraival raice benefits in tamil”

Leave a Comment