பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கபிலன் | ஹரிசரண் | சுந்தரமூர்த்தி கே.எஸ் | பொம்மை நாயகி |
Table of Contents
Vaanam Thaiyaga Song Lyrics in Tamil
-BGM-
ஆண் : வானம் தாயாக…
பூமி நானாக…
வாழும் நாளெல்லாம் யாவும் நீயாக…
ஆண் : தகப்பன் சாமி நீயடி…
இரு விழியால் வரம் தருவாய்…
கலங்கமில்லா தெய்வமே கலங்குவதேன்…
ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை…
உழுது பார்க்க மண்ணுமில்லை…
அழுது பார்க்க எண்ணமில்லை…
அதற்கு யாரா… ஆரிராரோ…
ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை…
உழுது பார்க்க மண்ணுமில்லை…
அழுது பார்க்க எண்ணமில்லை…
அதற்கு யாரா… ஆரிராரோ…
-BGM-
ஆண் : நாடோடடி ஆனாலும் வழித்துணை இவளடா…
நான் இடரி வீழந்தாலும் நடை வண்டி இவளடா…
ஆண் : கிளியின் தோள்களில் மிருகம் சாய்ந்திட…
பயந்து போனதே பறவை ஜாதி…
இதற்கு காரணம் அறிவேன் யாரிடம்…
உலகம் மாறிடுமோ…
ஆண் : கடலும் நீரும் மலையும் தேனும்…
இரண்டை போல இவளும் நானும்…
இதற்கு மேல என்ன வேணும்… ம்ம் ம்ம்…
பெண் : அப்பா…
ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை…
உழுது பார்க்க மண்ணுமில்லை…
அழுது பார்க்க எண்ணமில்லை…
அதற்கு யாரா… ஆரிராரோ…
-BGM-
ஆண் : வானம் தாயாக…
பூமி நானாக…
வாழும் நாளெல்லாம் யாவும் நீயாக…
ஆண் : தகப்பன் சாமி நீயடி…
இரு விழியால் வரம் தருவாய்…
கலங்கமில்லா தெய்வமே கலங்குவதேன்…
-BGM-
Notes : Vaanam Thaiyaga Song Lyrics in Tamil. This Song from Bommai Nayagi (2023). Song Lyrics penned by Kabilan. வானம் தாயாக பாடல் வரிகள்.