பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தனுஷ் & அறிவு | ஸ்டீபன் சகரியா & அறிவு | ஜி. வி. பிரகாஷ் குமார் | வாத்தி |
Table of Contents
One Life Song Lyrics in Tamil
-BGM-
ஆண் : அகர முதல அறிவோம் வா வா…
சிகரம் தொட வழிதான் கல்வி…
ஆண் : புதிய உலகம் வரைவோம் வா வா…
விடியல் தரும் ஒளியே கல்வி…
அறிவோமே துளியை…
அறியாதது கடலை…
ஆண் : மதிப்பெண்கள் சிறையே…
மதிநுட்பம்தான் விடுதலையே…
ஆண் : தலைகள் நிமிரும் நிலைகள் உயரும்…
நீ படித்தால்…
ஆண் : படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப…
சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைப்…
புறந்த புறப்ப உலகம் மதிச்சா…
அதுதான் சுகன்டா இருப்பது ஒன் லைப்…
ஆண் : வானத்த கையில புடிக்கனும் நண்பா…
வாலிப காலத்த மதிக்கனும் நண்பா…
ஆடனும் நண்பா பாடனும் நண்பா…
வாங்குற பட்டத்தில் பறக்குனும் நண்பா…
ஆண் : படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப…
சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைப்…
புறந்த புறப்ப உலகம் மதிச்சா…
அதுதான் சுகன்டா இருப்பது ஒன் லைப்…
-BGM-
ஆண் : பணம் காசு பாக்கனும் நண்பா…
தலைமுறைக்கு சேக்கனும் நண்பா…
உதவின்னு நல்லவன் வந்தா…
கொடுக்கனும் ஒன் லைப்…
ஆண் : மரியாதையா வாழனும் நண்பா…
புகழோட சாகனும் நண்பா…
இது சாத்தியம் ஆகனுமுன்னா…
படிக்கனும் ஒன் லைப்…
ஆண் : நீ சிந்துற வேர்வையில் கிடச்ச…
புடவைய உன் தாயுக்கு கொடுத்து…
அவ சிந்துற கண்ணீர் துளிய…
ரசிக்கனும் ஒன் லைப்…
ஆண் : நீ போன திசையில எல்லாம்…
உன்னோட பேர கேட்டு…
உன் அப்பன் திமிரா நடந்தா…
ரசிக்கனும் ஒன் லைப்…
ஆண் : ஆடனும் ஒன் லைப் பாடனும் ஒன் லைப்…
வாங்குற பட்டத்தில் பறக்குனும் நண்பா…
ஆண் : படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப…
சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைப்…
புறந்த புறப்ப உலகம் மதிச்சா…
அது தான் சுகன்டா இருப்பது ஒன் லைப்…
-BGM-
Notes : One Life Song Lyrics in Tamil. This Song from Vaathi (2023). Song Lyrics penned by Dhanush & Arivu. ஒன் லைப் பாடல் வரிகள்.