பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேக் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & அனிருத் ரவிசந்தர் | அனிருத் ரவிசந்தர் | பேட்ட |
Table of Contents
Marana Mass Song Lyrics in Tamil
வசனம் : பாக்க தான போற…
இந்த காளியோட ஆட்டத்த…
-BGM-
ஆண் : தட்டலாட்டம் தாங்க…
தர்லாங்க சாங்க…
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க…
-BGM-
ஆண் : தட்டலாட்டம் தாங்க…
தர்லாங்க சாங்க…
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க…
ஆண் : திமிராமா வாங்க…
பல்பாயிடுவீங்க…
மொறப்போடு நிப்பான முட்டாம போங்க…
ஆண் : கெத்தா நடந்துவரான்…
கேட் எல்லாம் கடந்துவரான்…
தா வெடியா ஒன்ன போடு தில்லால…
ஆண் : ஸ்லீவ்வ சுருட்டிவரான்…
காலரதான் பிரட்டிவரான்…
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார…
குழு : மரணம் மாஸ் மரணம்…
டௌப் தரணும்…
அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்…
குழு : மரணம் மாஸ் மரணம்…
டௌப் தரணும்…
ஸ்டெப்பு முறையா வுழனும்…
ஆண் : தட்டலாட்டம் தாங்க…
தர்லாங்க சாங்க…
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க…
ஆண் : திமிராமா வாங்க…
பல்பாயிடுவீங்க…
மொறப்போடு நிப்பான முட்டாம போங்க…
-BGM-
ஆண் : எவன்டா மேல…
எவன்டா கீழ…
எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு…
ஆண் : முடிஞ்ச வரைக்கும் அன்ப சேரு…
தலையில் ஏத்தி வச்சு கொண்டாடும் ஊரு…
ஆண் : நியாயம் இருந்து எதிர்த்து வரியா…
உன்ன மதிப்பேன் அது என் பழக்கம்…
கால இழுத்து உயர நினைச்சா…
கெட்ட பையன் சார் இடியா இடிக்கும்…
ஆண் : கெத்தா நடந்துவரான்…
கேட் எல்லாம் கடந்துவரான்…
தா வெடியா ஒன்ன போடு தில்லால…
ஆண் : ஸ்லீவ்வ சுருட்டிவரான்…
காலரதான் பிரட்டிவரான்…
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார…
குழு : மரணம் மாஸ் மரணம்…
டௌப் தரணும்…
அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்…
குழு : மரணம் மாஸ் மரணம்…
டௌப் தரணும்…
ஸ்டெப்பு முறையா வுழனும்…
ஆண் : தட்டலாட்டம் தாங்க…
தர்லாங்க சாங்க…
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க…
ஆண் : திமிராமா வாங்க…
பல்பாயிடு வீங்க…
மொறப்போடு நிப்பான முட்டாம போங்க…
-BGM-
ஆண் : இட்டால் பத்திரி… சொல்லு புத்திரி…
இட்டால் பத்திரி சொல்லு புத்திரி… சல்பிலோ…
-BGM-
ஆண் : இட்டால் பத்திரி… சொல்லு புத்திரி…
இட்டால் பத்திரி சொல்லு புத்திரி… சல்பிலோ…
-BGM-
குழு : மரணம் மாஸ் மரணம்…
டௌப் தரணும்…
ஸ்டெப்பு முறையா வந்துவுழனும்…
Notes : Marana Mass Song Lyrics in Tamil. This Song from Petta (2019). Song Lyrics penned by Vivek. மரண மாஸ் பாடல் வரிகள்.