பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கபிலன் | ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம் & மகேஷ் விநாயக்ரம் | ஏ.ஆர்.ரகுமான் | பொன்னியின் செல்வன் 1 |
Table of Contents
Ratchasa Maamaney Song Lyrics in Tamil
-BGM-
பெண் : முத்தத்துல சித்தத்துல தித்தித்திட வந்தேன்…
உன் நெத்திக்குள்ள புத்தி வைக்க வந்தேன்…
முத்தத்துல சித்தத்துல தித்தித்திட வந்தேன்…
உன் நெத்திக்குள்ள புத்தி வைக்க வந்தேன்…
பெண் : ராட்சஸ மாமனே…
ராத்திரியின் சூரியனே…
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே…
உன் ஆறாம் புத்தி தேர புத்திதான்… ஓஹோ…
பெண் : ராட்சஸ மாமனே…
ராத்திரியின் சூரியனே…
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே…
உன் ஆறாம் புத்தி தேர புத்திதான்…
பெண் : ஹோ… வீரன் வீரன் வீரன் வீரன்…
எங்க மாமன் வீரன்…
ஆலமர வேர போல ஆழம் ஆன தீரன்…
ஆட்டம் காண வைக்க போறான் ஆட்டுக்குட்டி தேரன்…
நாட்டு தலைவன் மோட்சம் கொள்கிறான்…
ஹோஓஹோ… மீசைவச்ச மிருக மிருகனே…
பெண் : முத்தத்துல சித்தத்துல தித்தித்திட வந்தேன்…
உன் நெத்திக்குள்ள புத்தி வைக்க வந்தேன்…
-BGM-
ஆண் : தொம்ச விதம் தொம்ச விதம் இம்சைமொழி…
அம்சமென அம்சமென வம்ச வழி…
வந்தரசன் வந்தரசன் கம்சமுகன் நான்…
ஆண் : உக்கீரனின் உக்கீரனின் புத்திரனே…
நித்தமுடன் நித்தமுடன் சத்தியனே…
முத்து நிகர் முத்து நிகர் ஒற்றை மகன் நான்…
ஆண் : பாலகனே பாலகனே…
பாலகனே பாலகனே…
ஆண் : அண்டங்களின் அண்டங்களின் சுற்றுகளை…
கண்டங்களை கண்டங்களை வென்றெடுத்து…
கொண்ட ஒரு கொண்ட ஒரு கோமகன் நான்…
ஆண் : என்னிகராய் என்னிகராய் விண்ணுலகில்…
மண்ணுலகில் மண்ணுலகில் சந்திரனாய்…
மந்திரனாய் மந்திரனாய் வந்தவனோ யார்…
ஆண் : கத்தும் கடல் கத்தும் கடல் எட்டும் தொட…
சூரியனை சூரியனை தொட்டு இட…
வட மதுரை வலம் வருவேன் நான்…
பெண் : ஹோஹோ ஓஹோ… எண்ணம் இல்லையா…
திண்ணம் இல்லையா…
நான் சின்ன பிள்ளையா…
நீ கூச்சலிட்டு ஆட்சி செய்ய கூச்சமில்லையா
-BGM-
பெண் : தொல்லை செய்வதா…
பிள்ளை வைவதா…
பள்ளி கொல்வதா…
நீ காட்டுமுள்ளில் வேட்டி போல மாட்டி கொள்வதா…
பெண் : ஏ ஐய்யாரே ஐயாறே…
ஆடுவோமா குய்யாரே ஹோ…
ஏ தையா தையா த்தையாரே ஹோ…
-BGM-
Notes : Ratchasa Maamaney Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan - 1 (2022). Song Lyrics penned by Kabilan. ராட்சஸ மாமனே பாடல் வரிகள்.
Related