பாம்பு கனவில் வந்தால் பலன்கள் – pambu Kanavu Palangal in Tamil

பாம்பு கனவில் வந்தால் கனவு பலன்கள் pambu Kanavu Palangal in Tamil - Kanavil paambugal adikdi vanthal Enna Palan

பாம்பு கனவில் வந்தால் பலன்கள் - pambu Kanavu Palangal in Tamil
பாம்பு கனவில் வந்தால் பலன்கள் - pambu Kanavu Palangal in Tamil

உங்கள் கனவில் பாம்புகள் அடிக்கடி வருகிறது என்றால் அது சற்று கவனிக்க கூடியதாக அமைகிறது அந்த மாதிரியான கனவுகள்.

உங்கள் கனவில் பாம்புகள் அடிக்கடி வந்தால் அதற்கு பலன்கள் நிறைய உள்ளன அவற்றில் முக்கியமானவை இப்பொழுது பார்க்கலாம்.

 உங்களுடைய கனவில் குட்டி பாம்பை காண்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் நீங்கள் அவ்வாறு உங்கள் கனவில் குட்டி பாம்பை கண்டால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை நினைத்து பயப்படுகிறீர்கள் என்றும் மேலும் அது என்ன செய்து விடப் போகிறது என்று அதைக் குறைத்து மதிப்பீடுகள் என்று அர்த்தம்.

Table of Contents

இறந்த பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்

நீங்கள் உங்கள் கனவில் ஒரு இறந்த பாம்பை கனவில் கண்டால் உங்களை சுற்றியுள்ள ஆபத்துக்கள் விலகிப் போகிறது என்று அர்த்தம் மேலும் நீங்கள் ஒரு பாம்பை கொல்கிறீர்கள் அல்லது கொன்று விட்டீர்கள் என்பது போன்ற கனவுகள் வந்தால் உங்களுக்கு இருந்த ஆபத்துகள் குறைய போகிறது ஆபத்துக்கள் நீங்க போகிறது என்று அர்த்தம்.

[முருகன் கோவில் கனவில் வந்தால் என்ன பலன்]

பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் கனவு பலன்கள் 

கருப்பு பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்

கருப்பு பாம்பு கனவில் வந்தால் தனக்கு பிடித்திருந்த சனி தொல்லை நீங்க போகிறது என்று அர்த்தம். எனவே கருப்பு பாம்பு உங்களுடைய கனவில் வந்தால் நன்மை உண்டாக்கும்.

கனவில் பாம்பு வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்

குலதெய்வ வழிபாடு நிச்சயமாக செய்ய வேண்டும்

கனவில் பாம்பு வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால் கனவு காண்பவர் தங்களுடைய குலதெய்வம் கோயிலுக்கு சென்று குலதெய்வத்தை பூஜித்து வருவது நன்மை உண்டாக்கும் எனவே குலதெய்வம் அனுகிரகனை உண்டாகும் நன்மை விளைவிக்கும்.

கனவில் பாம்பு வந்தால் என்ன பலன்

பாம்பு என்ற ஒன்று உங்கள் கனவில் அடிக்கடி வருவதற்கு காரணம் இருக்கிறது மேலும் பாம்பு என்பவர்கள் உங்களைச் சுற்றியுள்ள தீய எண்ணம் படைத்தவர்களை குறிப்பிடும் எனவே நீங்கள் பாம்பை கனவில் கண்டால் அல்லது உங்கள் கனவில் ஒரு பாம்பு சம்பந்தமாக கனவுகள் வருகிறது என்றால் அது கவனிக்க கூடியதாகவே அமைகிறது மேலும் அவ்வாறு பாம்பு சம்பந்தமான கனவுகளை நீங்கள் கண்டிருந்தால் நீங்கள் யாரையும் நம்ப வேண்டாம் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து ஒருவருடன் பழகுவது நல்லது.

நல்ல பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்

நல்ல பாம்பை கனவு காண்பவர் தங்களுடைய கனவில் கண்டால் அது மிகவும் தவறான கனவாகும் எனவே நீங்கள் உங்கள் விரோதிகளிடமிருந்து தள்ளி இருப்பது நல்லது மேலும் தெய்வ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

இரட்டைப் பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் இரண்டு பாம்புகளை கனவில் கண்டால் உங்களுக்கு நிச்சயமாக நல்ல செய்திகள் வந்து சேரும் மேலும் இம்மாதிரியான இரட்டைப் பாம்பு கனவுகள் நல்ல பலனையே உண்டாக்கும் மேலும் இரண்டு பாம்புகள் சேர்ந்து நடனம் ஆடுவது போல் கனவில் கண்டால் உங்களுக்கு மிகவும் நல்லது ஏற்படும் திருமணம் விரைவில் நடைபெறும் என்று அர்த்தம்.

நிறைய பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்

நிறைய பாம்புகள் கனவில் வந்தாலும் அடிக்கடி உங்கள் கனவில் பாம்புகள் கவனத்தில் கண்டாலும் உங்களுக்கு சர்ப்ப தோஷத்தின் அறிகுறிகளாக இவை அறியலாம் மேலும் திருமண தடைகளும் ஏற்படக்கூடிய வகையில் இந்த கனவுகள் அமையும்.

எனவே இம்மாதிரியான கனவுகளை கண்டவுடன் ஜாதகத்தைப் பார்த்து காலசர்ப்பதோஷம் உள்ளதா என்பதை பார்க்கவும் மேலும் கால சர்ப்ப தோஷத்திற்கு பல பரிகாரங்கள் உள்ளன அவற்றை மேற்கொண்டால் நன்மை உண்டாகும் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

பெரிய பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்

பெரிய பாம்புகளை நீங்கள் கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் பொதுவாகவே பெரிய பாம்புகள் கனவில் வந்தால் சற்று பயமாகவே இருக்கும் மேலும் நீங்கள் இருக்கும் கடினமான சூழ்நிலையில் இருந்து போராடி வெற்றியடைந்து முன்னேறுவீர்கள் என்று அர்த்தம்.

கழுத்தில் பாம்பு விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் ஒரு பாம்பு உங்களுடைய கழுத்தில் மாலையைப் போல் விழுந்து விட்டதே என்று கனவில் கண்டால் நீங்கள் கூடிய விரைவில் பணக்காரராக போகிறீர்கள் என்று அர்த்தம் பொன் பொருள் சேர்க்கை உண்டாக்கும்

பாம்பு கடிப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்.

கனவு காண்பவர் கனவில் பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு சனி தோஷம் விலகப் போகிறது என்று அர்த்தம் மேலும் சனி நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

பாம்பு காலை சுற்றி இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்.

கனவு காண்பவர் தங்களுடைய காலை சுற்றிலும் பாம்புகள் பின்னி கொள்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு சனி பிடிக்க போகிறது என்று அர்த்தம் மேலும் தெய்வ வழிபாடு அவசியம்.

பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

பாம்பும் கடிப்பது போல் கனவு கண்டால் நன்மை உண்டாகும்.

பாம்பை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் பாம்பு கொல்லப்பட்டிருப்பது போல் கனவு கண்டால் அல்லது கொள்வது போல் கனவு கண்டால் தன லாபம் உண்டாகும்.

Spread the love

Leave a Comment