கோதுமையின் பயன்கள் – godhumai payangal tamil

கோதுமையின் பயன்கள் - godhumai payangal tamil
கோதுமையின் பயன்கள் - godhumai payangal tamil

கோதுமையின் பயன்கள் - godhumai payangal tamil - கோதுமையின் நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள் என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் இந்த பதிவில் விரிவாக காணலாம்.

கோதுமை என்பது இந்தியாவில் வட மாநிலங்களில் அதிகமாக விளையும் பயிர் என்பதால் இந்த கோதுமையின் அதிக அளவில் மருத்துவ குணங்களும் மருத்துவ பயன்களும் உள்ளது இது மனிதர்களுக்கு நன்மையை ஏற்படுத்தக் கூடும் உடல் நலத்திற்கு.

கோதுமையின் வகைகள்

கோதுமை மூன்று வகைப்படும் அவை என சுமாரான சிவப்பு வெள்ளை நிறம் மற்றும் ஆர்டர் சிமிப்பு என மூன்று வகையில் கோதுமை வகையினை பிரிக்கலாம்.

இதிலும் கோதுமை அதன் தரம் பொறுத்து வகையை இரண்டாகப் பிரிக்கலாம் பலவீனமான கோதுமை மற்றும் பலம் மிக்க கோதுமை என இரண்டாக பிரிக்கலாம்.

பலம் அதிகமான கோதுமைகள் ரொட்டி போன்ற தின்பண்டங்கள் செய்ய பயன்படுகிறது மேலும் வளம் குன்றிய கோதுமைகள் பிஸ்கட் போன்ற உணவு பண்டங்கள் செய்ய பயன்படுகிறது.

கோதுமையில் உள்ள சத்துக்கள் 

கோதுமையில் அதிகப்படியான வைட்டமின்களும் மற்றும் தாது பொருட்களும் உள்ளது. இதுவே நல்ல ஒரு மண்ணில் விழுந்து இருந்தால் அது அதிகப்படியான சத்துக்களை கொண்டிருக்கும்.

கோதுமையில் 13 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது

கோதுமையில் 71% கார்போஹைட்ரேட் உள்ளது

கோதுமையில் 1.5 சதவீதம் கொழுப்புச்சத்து உள்ளது

கோதுமையில் 13 சதவீதம் புரதச்சத்து உள்ளது

90 சதவீத ஸ்டார்ச் சத்து உள்ளது

கோதுமையில் செல்லினியம் சத்து அதிகம் உள்ளது அது விளையும் அந்த மண்ணின் பொறுத்து உள்ளது

கோதுமையில் மாங்கனிசு சத்து உள்ளது

பொலைட் பி வைட்டமின் உள்ளது b9 வைட்டமின் உள்ளது

கோதுமையின் நன்மைகள் மற்றும் கோதுமையின் பயன்கள்

மேலே பார்த்தபடி கோதுமையில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதை பார்த்தோம் இப்பொழுது அதன் பயன்கள் மற்றும் நன்மைகளை பார்ப்போம்.

நீரிழிவு நோய்க்கு கோதுமையின் பயன்கள்

கோதுமையின் பயன்கள் உடலில் உள்ள இன்சுலின் சுரப்பை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதால் நீரிழிவு நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்களிலிருந்து விடுபட இந்த கோதுமை நன்மை செய்கிறது எனவே கோதுமையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் எடையை குறைக்க கோதுமையின் நன்மைகள்

உடல் எடையை குறைக்க கோதுமை பல வகையில் உதவுகிறது என்று நமக்கு ஏற்கனவே தெரியும் நீங்கள் மைதா போன்ற உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளாமல் வெறும் கோதுமை மட்டுமே காலையும் மாலையும் உணவில் எடுத்துக் கொண்டு வந்தால் உங்கள் உடல் எடை தாராளமாக குறைக்கலாம்.

புரோட்டின் கோதுமை பயன்கள்

கோதுமையில் ப்ரோட்டீன் சத்துக்கள் அதிகளவில் உள்ளது எனவே நீங்கள் பாலில் உள்ள அதே ஊட்டச்சத்து கோதுமையில் உள்ளதால் நீங்கள் கோதுமையை தினமும் உணவில் பயன்படுத்தி வரலாம் அது உங்களுக்கு புரோட்டின்ஸ் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கும்.

எலும்புகளுக்கு கோதுமையின் நன்மைகள்

உங்கள் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்திற்கும் கோதுமை ஒரு நல்ல நன்மைகளை ஏற்படுத்தும் எலும்புகளில் அலர்ஜி உள்ளவர்கள் தினமும் கோதுமை கொண்டு செய்யும் உணவு பண்டங்களை எடுத்துக் கொண்டால் எலும்புகள் வலுப்பெறும் எலும்புகளில் உள்ள அலர்ஜிகள் நீங்கும்

ரத்த அழுத்தம் சீராக கோதுமையின் பயன்கள்

ரத்தம் அழுத்தம் உடையவர்கள் மேலும் ரத்த கொதிப்பு போன்ற உடையர்கள் நீங்கள் தினமும் கோதுமை உணவை எடுத்துக் கொண்டு வர வேண்டும் அப்படி எடுத்துக் கொண்டால் உயர் ரத்த அழுத்தம் உங்கள் உடம்பில் ஏற்படாதவாறு நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்

இதயம் ஆரோக்கியம் பெற கோதுமையின் நன்மைகள்

நீங்கள் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் நோய்கள் இருந்தால் நீங்கள் தினமும் கோதுமை எடுத்துக் கொண்டால் இதை இதயம் வலிமை பெற இந்த கோதுமை உதவுகிறது மேலும் இதயம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.

செரிமான பிரச்சனைகளுக்கு கோதுமையின் பயன்கள்

கோதுமையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் உங்கள் செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கும் மேலும் மலம் கழிப்பதில் உள்ள சிக்கல்கள் தீரும் நீங்கள் தினமும் கோதுமையை உங்கள் உணவில் எடுத்துக் கொண்டால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.

சிறுநீரக கற்களுக்கு கோதுமையின் நன்மைகள்

சிறுநீரக கற்கள் என்பது இன்றைய காலகட்டத்தில் அதிக அளவு நாம் பார்த்துக் கொண்டு வரும் ஒரு நோயாகும் இதை நீக்க நீங்கள் தினமும் கோதுமை உணவுகளை எடுத்துக் கொண்டால் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய கற்கள் மற்றும் அதன் தொடர்பாக இருக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

மலச்சிக்கல் கோதுமையின் பயன்கள்

மலச்சிக்கல் இந்த பிரச்சினையை அனைவருக்குமே உண்டு எனவே கோதுமையால் செய்யப்பட்ட தோசை கோதுமை சப்பாத்தி கோதுமை களி போன்ற உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது உங்களது ஜீரண மண்டலம் பல பெறுவதால் மலம் கழிக்க ஏதுவாக இருக்கும் அன்றைய காலங்களில் நம் முன்னோர்கள் கோதுமை போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டதன் காரணமாகத்தான் ஆரோக்கியமாக இருந்தார்கள் ஆனால் இன்றைய காலகட்டங்களில் நாம் ஃபாஸ்ட் ஃபுட் நோக்கி படையெடுக்கிறோம் அதனால் தான் நமக்கு இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட காரணம்.

புற்று நோய்க்கு கோதுமையின் நன்மைகள்

புற்றுநோய் உள்ளவர்கள் அதை புற்றுநோய் வர வைக்கும் காரணிகளை தடுக்க இந்த கோதுமையில் உள்ள செலினியம் நார்ச்சத்து மற்றும் வழித்தமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் புற்று நோய்க்கு எதிராக போராடி புற்றுநோய் வராமல் தடுக்கிறது எனவே கோதுமையை பயன்படுத்துங்கள் புற்றுநோய் இல்லாத வாழ்வை ஏற்படுத்துங்கள்.

கோதுமையின் தீமைகள்

என்னதான் கோதுமை கோதுமை பல நன்மைகளை ஏற்படுத்தினாலும் அது ஒரு சில பேருக்கு தீமைகளை ஏற்படுத்தும் எனவே கோதுமை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது கீழ்காணும் விஷயங்களில் கவனம் செலுத்தவும்.

உடலில் ஏற்படும் மாறுபாட்டின் காரணமாக சிலருக்கு கோதுமை ஜீரணக்க முடியாமல் போகக் கூடும். எனவே அவ்வாறு ஜீரணை செய்ய முடியாத நபர்கள் நீங்கள் கோதுமையை தவிர்ப்பது நல்லது மேலும் இதன் காரணமாக வயிற்றுப்போக்கு வயிற்றுப்பசம் போன்ற பக்க விளைவுகளும் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருப்பதால் கோதுமையை பார்த்து அளவுடன் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கோதுமை சிலருக்கு உவமை ஏற்படுத்தும் எனவே அவர்கள் கோதுமையை தவிர்ப்பது நல்லது

இப்பொழுது இந்த பதிவில் நீங்கள் கோதுமையின் பயன்கள் மற்றும் கோதுமையின் நன்மைகள்  மற்றும் அதன் தீமைகள் அதன் ஊட்டச்சத்துக்கள் அனைவரும் பார்த்தோம் முழுமையாக படித்தமைக்கு நன்றி

மேலும் கோதுமையை தினமும் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

Also Read :

Spread the love

Leave a Comment