வாழை தண்டின் பயன்கள் – valaithandu benefits in tamil

வாழை தண்டின் பயன்கள் - valaithandu benefits in tamil
வாழை தண்டின் பயன்கள் - valaithandu benefits in tamil

வாழை தண்டின் பயன்கள் - valaithandu benefits in tamil - வாழைத தண்டு சாறு பயன்கள் - banana stem benefits in tamil

வெறும் வயிற்றில் வாழை தண்டு சாறு குடிக்கலாமா

வாழைத்தண்டு சாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாமா என்றால் நிச்சயமாக குடிக்கலாம் அது நம் உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடிய வகையில் சத்துக்களை தருகிறது.

சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்தால் சிறுநீரக கற்கள் கரைவதற்கு அது உதவுகிறது மேலும் சிறுநீரக கற்கள் உருவாவதற்கு உண்டான சூழ்நிலையை அளிக்கிறது.

நார்ச்சத்து நமது உடலுக்கு தேவைப்படுவதால் இந்த வாழைத்தண்டில் நார்ச்சத்துக்கள் நிறைந்து இருப்பதாலும் இதனை காலையில் வாழைத்தண்டு சாறு தினமும் குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும் எடை குறைப்பு மற்றும் இடை இழப்பு உண்டாகும் நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் வெறும் வயிற்றில் மாலை தண்டு சாறு குடியுங்கள்.

தினமும் உங்கள் உடம்பை கட்டளாக வைக்க உடல் பருமனாக உள்ளவர்களும் இந்த வாழைத்தண்டு சாறு குடிப்பதால் உடல் மேனி பளபளப்பாகவும் உடல் பருமன் குறைக்கும்.

முக்கியமாக சிறுநீர் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு இந்த வாழைத்தண்டு சாறு குடிப்பதால் ஏற்படுகிறது மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் நோய் தொற்றுகள் சிறுநீரகக் கல்கள் சிறுநீர் எரிச்சலுடன் வெளிப்படுதல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் தொடக்கத்தில் இருந்து நீங்கள் வலை தண்டு பொரியலாக உள்ளது ஜூஸாகவோ குடிக்கலாம்.

நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் மற்றும் மலச்சிக்கல்கள் உள்ளவர்கள் மாத பெண்கள் மாதவிடாய் காலங்களில் போன்ற நேரங்களில் நீங்கள் தினமும் அதிகாலை ஒரு டம்ளர் அளவு வெறும் வயிற்றில் இந்த வாழைத்தண்டு சாறு குடிப்பதால் பல்வேறு வகையான நன்மைகள் ஏற்படுகின்றன மேலே கூறியுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

வாழை தண்டின் பயன்கள் :

வாழைத தண்டு ஜூஸ் செய்முறை

வாழைத்தண்டு ஜூஸ் செய்முறை வாழைத்தண்டு ஜூஸ் செய்முறைக்கு தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு தேவையான அளவு

மிளகு

சீரகம்

பூண்டு

எலுமிச்சை

சாறு

உப்பு

முதலில் தேவையான அளவு வாழைத்தண்டை எடுத்து அத்துடன் மிளகு பூண்டு சீரகம், உப்பு எலுமிச்சை சாறு போட்டு சுடுதண்ணியில் கொதிக்க வைக்க வேண்டும் அவ்வளவுதான் சூடான வாழைத்தண்டு ஜூஸ் ரெடி இந்த கொதிக்க வைத்த தண்ணீரை தினமும் காலையில் உணவிற்கு முன் அதிகாலையில் குடித்து வந்தால் உங்கள் உடலும் ஆரோக்கியமும் மேம்படும்.

வாழை தண்டு தினமும் சாப்பிடலாமா

வாழைத்தண்டு எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது அதை நம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் வாழைத்தண்டு தினமும் சாப்பிடலாம் அவ்வாறு சாப்பிட்டால் நம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறைக்க வாய்ப்பு உள்ளது மேலும் ரத்தத்தில் உள்ள அழுத்தம் குறைகிறது எனவே ரத்த ஓட்டம் சீராக அமைகிறது மேலும் எண்ணற்ற வகையான நன்மைகள் மற்றும் பயன்களை அளிக்கிறது இந்த வாழைத்தண்டு எனவே தினமும் நீங்கள் வாழைத்தண்டை சூசாகவோ அல்லது வாழைத்தண்டு பொறியியலாகவோ செய்து உணவில் எடுத்துக் கொள்ளலாம்

வாழை தண்டு இரவில் சாப்பிடலாமா

வாழைத்தண்டு இரவில் பொறியியலாகவும் குடிக்க கூடாது ஏனென்றால் வயிறு சம்பந்தமான தொந்தரவுகளை இது ஏற்படுத்தக்கூடும். வயிறில் உப்பசம் போன்ற பிரச்சனைகளுக்கு காரணம் இந்த வாழைத்தண்டை நாம் இரவில் சாப்பிடுவதால் ஏற்படுகிறது மேலும் கால் வழி உள்ளவர்கள் வாழைத்தண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் தவிர்ப்பது நல்லது.

மேலே உள்ள குறிப்புகளில் வாழைத்தண்டை இரவில் சாப்பிடலாமா மற்றும் வாழைத்தண்டு தினமும் சாப்பிடலாமா வாழைத்தண்டு ஜூஸ் செய்முறை போன்றவற்றை பார்த்தோம் இப்பொழுது வாழைத்தண்டின் பயன்கள் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

வாழை தண்டு சாறு மற்றும் வாழை தண்டின் பயன்கள்

வாழை தண்டின் பயன்கள் - valaithandu benefits in tamil
வாழை தண்டின் பயன்கள் - valaithandu benefits in tamil

சிறுநீரக கற்களை கரைக்கும் வாழை தண்டு.

அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை சிறுநீர் கற்களுக்கு சிறந்த தீர்வினை அளிக்கக்கூடிய இந்த வாழைத்தண்டு ஆகும் அல்லது பொறியலாகவோ சாப்பிட்டு வந்தால் சிறுநீரை பிரச்சனைகள் தீர்வு கிடைக்கும் மேலும் வாழைத்தண்டு ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் சிறுநீர் வழியாகவே வெளியேற்றி விடும் இதில் பக்க விளைவுகள் ஏதும் இருக்காது முழுக்க முழுக்க ஆரோக்கிய குணம் கொண்டது இந்த வாழைத்தண்டு சாறு.

சிறுநீரக கற்கள் சிறுநீர் வழியாக வெளியேறும் பொழுது வலி ஏற்படும் எனவே நீங்கள் வாழைத்தண்டில் துவர்ப்பு அதிகமாக இருந்தால் சிறிது உப்பு கலந்து அத்தோடு பச்சை ஏலக்காய் இரண்டு அல்லது மூன்று எடுத்து அதை நன்றாக தட்டி அதன் கலக்கி குடிக்கும் போது இந்த வலிக்கு தீர்வு கிடைக்கும் மிகவும் எளிதாக சிறுநீரகத்தில் உள்ள கற்கள் வெளியே வந்துவிடும்.

மேலும் வாழைத்தண்டு சாற்றுடன் எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்து குடித்து வந்தால் வாழைத்தண்டில் அதிகம் நிரம்பியுள்ள பொட்டாஷியம் சத்தும் எலுமிச்சம் பழத்தில் அதிகம் உள்ள சிற்று அமிலமும் இணைந்து பொட்டாசியம் சிட்ரேட் ஆக மாறி கிட்னியில் தேங்கியுள்ள கற்கள் நீக்கும் மற்றும் கிட்னியில் கற்கள் உருவாக்காமல் தடுக்கும்.

உடம்பில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் வெளியேற்றும்

நாம் தினமும் நம்முடைய உணவிலோ அல்லது ஜூஸ் வடிவத்திலே இந்த வாழைத்தண்டு எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கி உடலை புத்துணர்வு நிலைக்கு கொண்டு வரும் எனவே உடம்பில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுவதற்கு தினமும் நம் வாழைத்தண்டை புணர் சேர்த்துக் கொள்ளலாம்

உடல் எடையை குறைக்க வாழை தண்டு

உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் சிறந்த காரணியாக விளங்குவது வாழைத்தண்டு ஏனென்றால் வாழைத்தண்டு சாறு குடிப்பதால் அதில் அதிக அளவு நார்ச்சத்துக்களை கொண்டுள்ள காரணங்களால் உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் இந்த வாழைத்தண்டு சாறு பயன்படுகிறது.

தொப்பையை குறைக்க உதவும் வாழை தண்டு

நம்முள் பல பேருக்கு உடலில் தொப்பை போடும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் நீங்கள் தாராளமாக வாழ கண்டு சாற்றை காலையில் குடிக்கலாம் அல்லது வாழைத்தண்டை உணவில் பொறியலாகவும் சேர்த்துக் கொண்டு வந்தால் அடி பகுதியில் உள்ள கொழுப்பு குறைந்த தொப்பை குறையும். அதிக வாய்ப்பு உள்ளது.

செரிமான பிரச்சினைகளுக்கு வாழை தண்டு

நம்மில் பல பேருக்கு செரிமான பிரச்சனைகள் இருக்கும் அவ்வாறு செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் வாழைத்தண்டை சமைத்து நன்றாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் நீங்கி மலம் மூலம் வெளியேறும் இவ்வாறு ஜீரண மண்டலம் ஆரோக்கியம் பெறுவதால் அஜீரண கோரனர்கள் நீங்கும் உடலில் செரிமானம் சீராக செயல்படும்.

ரத்த சோகை உள்ளவர்களுக்கு வாழை தண்டு

வாழைத்தண்டு இரும்புச்சத்துக்கள் எது அதிக அளவில் காணப்படுவதால் மேலும் வைட்டமின் பி6 அதிகம் இருப்பதன் காரணமாகவும் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையை விரைவில் குணப்படுத்த உதவுகிறது எனவே வாழைத்தண்டு சாறு அல்லது பொரியலை தினமும் நீங்கள் உங்கள் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

நீரிழிவு நோய்க்கு வாழை தண்டு.

நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கியமான பிரச்சனையாக இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்த வேண்டும் அவ்வாறு கட்டுப்படுத்தினால் தான் சர்க்கரை நோய் மற்றும் நீர் எழுது நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும் அவ்வாறு வரவேண்டும் என்றால் நீங்கள் தினமும் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அதாவது பொறியலாகவோ இல்ல ஜூஸ் ஆகவோ எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோய் சம்பந்தமான தொந்தரவுகள் நீங்கும்.

Spread the love

Leave a Comment