வசம்பு மருத்துவ குணங்கள் – vasambu benefits in tamil

வசம்பு மருத்துவ குணங்கள் - vasambu benefits in tamil
வசம்பு மருத்துவ குணங்கள் - vasambu benefits in tamil

வசம்பு பயன்கள் - vasambu maruthuvam in tamil - வசம்பு மருத்துவ குணங்கள் மற்றும் வசம்பின் பயன்கள் பற்றி இப்பொழுது நாம் இந்த பதிவில் மிக முழுமையாக காணலாம்

வசம்பு என்பது ஒரு மூலிகையாகும் இதன் குணம் அறியாதவர் எவரும் இல்லை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பசும்பை பயன்படுத்தி உடல் ஆரோக்கியம் பெறலாம் மேலும் சித்த வைத்தியத்தில் வசம்பு என்ற மூலிகை அதற்கென்று தனியான ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளது இதற்கெல்லாம் காரணம் இது பெற்றுள்ள மருத்துவ தன்மைகள் மட்டுமே.

வசம்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் மூளை வளர்ச்சிக்கு நன்மை ஏற்படுத்தும் மேலும் குழந்தைகளின் ஆரம்ப காலகட்டத்தில் பேச்சுகள் வெகு விரைவாக வர இந்த வசதி பயன்படுத்துவது வழக்கம் கண்களுக்கு அழகு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் வசம்பு அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் அசம்பின் மருத்துவ குணங்கள் மற்றும் அதன் பயன்கள் பற்றிய பொழுது பார்க்கலாம்.

முந்தைய காலங்களில் குழந்தைகள் பிறந்து ஒரு சில நாட்களிலேயே அவர்களின் கையில் வசம்பு எனப்படும் இந்த மூலிகையினை கட்டி விடுவார்கள் அதற்கு காரணம் அந்த குழந்தைகள் அந்த வசம்பினை வாயில் கடிக்கும் பொழுது அதில் உள்ள மருத்துவ குணங்கள் முழுமையாக குழந்தைக்கு கிடைக்கின்றன 

இப்பொழுது வசம்பின் மருத்துவ குணங்கள் மற்றும் வசம்பின் பயன்கள் பார்க்கலாம் vasambu powder

வசம்பு இருமல் குணப்படுத்தும்

வசம்பு ஒரு இருமல் தடுப்பு மருந்தாக செயல்படுகிறது மேலும் வசம்புடன் அதிமதுரம் கலந்து தயாரிக்க கூடிய மருந்துகள் அனைத்துமே ஒரு நல்ல இருமலை கட்டுப்படுத்தும் மருந்தாக ஆகிறது மேலும் குழந்தைகளுக்கு இருமல் அதிகமாக இருந்தாலோ அல்லது பெரியவர்கள் முதல்  குழந்தைகள் வரை இருமல் வரட்டு இருமல் போன்றவை இருந்தால் வசம்பு அதற்கு மருந்தாக அமைகிறது.

வசம்பு சிறந்த கிருமி நாசினியாகும்

குழந்தைகளுக்கு மருந்துகள் கொடுக்க முடியாத காரணத்தால் அல்லது அந்த மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதன் காரணமாகத்தான் நமது முன்னோர்கள் வசம்பை சிறந்த கிருமினியலாசினியாக பயன்படுத்தி வந்தார்கள் வசம்பின் பொடியை குழந்தைகளின் கைகள் கால்கள் ஆகியவற்றில் பூசி விடுவார்கள் ஏனென்றால் பூச்சிகளும் கிருமி தொற்றுகளும் அண்டாமல் இருப்பதற்காகவே அமைதியாக நம் முன்னோர்கள் செய்து வந்தார்கள் மேலும் குழந்தைகள் படித்திருக்கும் இடத்தில் வசம்பு பொடி வைப்பதால் பூச்சிகள் தொந்தரவு கிருமிகள் தொந்தரவு எதுவும் இருக்காது குழந்தைகள் நலமாக வாழ வசம்பு சிறந்த காரனியாக விளங்கியது

குமட்டல், வாந்தியை போக்கும் வசம்பு

வசம்பு நீங்கள் பொடி செய்து அதனை உங்களுக்கு கூமட்டல் வாந்தி போன்ற நேரங்களில் வாயில் ஒரு ஸ்பூன் போட்டு இதமான சுடு தண்ணீரில் அந்த வசம்பை குடித்தால் உங்களுக்கு ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியை உடனுக்குடன் போக்கும் வல்லமை கொண்டது இந்த வசம்பு.

வயிற்றுப்போக்கு மற்றும் செரிமான பிரச்சனையை தீர்க்கும் வசம்பு

வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலும் வாயு தொந்தரவுகள் ஏற்பட்டாலும் நீங்கள் வசம்பு சூக்கு மிளகு திப்பிலி அதி விடயம் மற்றும் கடுக்காய் இவற்றை சம அளவில் எடுத்து பொடி ஆக்கிக் கொள்ளுங்கள் இதனை ஒரு கிராமம் அளவு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களுக்கு வயிற்றுப்போக்கு உடனுக்குடன் கட்டுப்பாட்டுக்குள் வரும்

மேலும் செரிமானம் மற்றும் பயிற்சி பிரச்சனைகளுக்கு வசம்பு நல்ல தீர்வினை தரும் நீங்கள் வசம்பை எடுத்துக் கொள்ள வேண்டும் அதை நன்றாக நசுக்கி தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும் பிறகு சூடு ஆரிய பின்பு குடித்து வரவேண்டும் இப்படி குடித்து வந்தால் உங்கள் வயிற்றுக்குள் இருக்கும் பிரச்சனைகள் பூச்சி தொல்லை உப்புசம் அஜீரண கோளாறுகள் போன்றவை நீங்கும்

Read Also : பூசணி விதை நன்மைகள் (Pumpkin Seeds Benefits In Tamil) thiruulagam.com

Spread the love

1 thought on “வசம்பு மருத்துவ குணங்கள் – vasambu benefits in tamil”

Leave a Comment