மஞ்சள் தீமைகள் Turmeric Side Effects In Tamil - மஞ்சல் பொடி தீமைகள் - Manjal Side Effects In Tamil - மஞ்சளை நம் தினமும் அதிகமாக உணவில் எடுத்துக் கொண்டால் என்ன என்ன தீமைகள் நமக்கு ஏற்படும் என்பதை பற்றியும் மஞ்சள் பொடி தீமைகள் பற்றியும் இப்பொழுது இந்த பதிவில் மஞ்சள் தீமைகள் என்ற தலைப்பில் விரிவாக பார்க்கலாம் எனவே மஞ்சள் உபயோகிக்கும் பொழுது இதனை நினைவில் வைத்துக் கொண்டு உபயோகப்படுத்துங்கள்.
அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு.
இப்பொழுது மஞ்சள் பொடி தீமைகள் மற்றும் மஞ்சளின் தீமைகள் என்ற பதிவில் ஆறு முக்கிய பிரச்சினைகளை இப்பொழுது பார்க்கலாம்.
Table of Contents
இரத்தம் சம்பந்தமான பிரச்சினைகளை உண்டாக்கும்
நமது உடலில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது எனவே நீங்கள் உங்கள் உணவில் தினமும் மஞ்சள் அல்லது மஞ்சள் பொடியை சேர்த்துக் கொண்டு அதிகமாக சேர்த்துக் கொண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சக்கையின் அளவு குறைவதோடு இரத்த சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும் எனவே ரத்த சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் நீங்கள் அளவுக்கு அதிகமான மஞ்சள் மற்றும் மஞ்சள் பொடி இவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாதா அப்படி எடுத்துக் கொண்டால் உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பித்தப்பை பிரச்சனை உண்டாக்கும்
அதாவது நமது உடலில் பித்தப்பை என்பது முக்கிய ஒன்றாக உள்ளது மேலும் மஞ்சளை நீங்களான அதிக அளவில் உணவில் எடுத்துக் கொண்டால் பித்தப்பை சம்பந்தமான சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனவே பித்தப்பை பிரச்சினைகள் உள்ளவர்கள் நீங்கள் அளவுக்கு அதிகமான மஞ்சளை எடுத்துக் கொள்ளக் கூடாது அவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லதாகும்.
கர்ப்பப்பை பிரச்சினைகளை உண்டாக்கும்
பெண்கள் பெண்களுக்கு கர்ப்பப்பையில் அதிக அளவு பிரச்சினைகளை ஏற்படுத்த கூடியதாக மஞ்சள் தூள் அமைகிறது. எனவே பெண்கள் அதிக அளவில் மஞ்சள் பொடியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் அது உங்கள் கர்ப்பப்பையில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதை தவிர்ப்பது நல்லது
இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்கும்.
நமது உடலில் இரும்பு சத்துக்கள் எந்த அளவு இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு இருந்தால் தான் நம் சுறுசுறுப்பாகவும் நோய் நொடி இல்லாமல் இருக்க முடியும் எனவே மஞ்சள் அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதை தவிர்க்க வேண்டும் மீறினால் இரும்பு சத்து குறைபாட்டை உண்டாக்கும் இதுவும் முக்கிய காரணமாக விளங்குகிறது மஞ்சள் தூள் தீமைகளில்.
ரத்த உறைதலை தடுக்கும்.
நீங்கள் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக நீங்கள் உங்கள் உணவில் அதிகப்படியான மஞ்சளை எடுத்துக் கொண்டால் அறுவை சிகிச்சையின் பொழுது ரத்தம் உறைதலை தடுப்பதன் காரணமாக அதிகப்படியான ரத்தங்கள் வெளிப்படுவதை பார்க்கலாம் எனவே நீங்கள் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக மஞ்சள் அதிகப்படியாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
ஈரல் சம்பந்தமான பிரச்சினைகளை உண்டாக்கும்.
அல்சர் மற்றும் ஈரல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவே நீங்கள் மஞ்சள் தூளை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் மேலும் இரல் வீக்கம் போன்றதோ பிரச்சனைகள் இந்த மஞ்சள் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் காரணமாகவே அமைகிறது எனவே மஞ்சள் தூளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
Why is Arestin not covered by insurance? – All factors discussed with Alternative options
What are the different types of car insurance?
Nutrition, Health and Diet tips for quinoa |Quinoa Nutrition
மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள் – Meenamma Athikalayium
கொஞ்ச நாள் பொறு பாடல் வரிகள்