இரண்டாவது திருமணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.What is the benefit if you dream of getting married for the second time?
கனவு காண்பவர் தனக்கு முதல் திருமணம் ஆகி இரண்டாவது திருமணம் செய்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு செலவுகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது மேலும் அது சுப செலவாகவே அமையும் என்று கனவு பலன் சாஸ்திரம் கூறுகிறது.
எனவே இரண்டாவதாக திருமணம் செய்வது போல் கனவு கண்டால் நல்ல கனவாகவே அமைகிறது மேலும் சுப செலவுகள் வரவேற்பதை குறிக்கிறது.
Table of Contents
மணகோலத்தில் கனவு கண்டால் என்ன பலன்.
மணகோலத்தில் கனவு கண்டால் கனவு காண்பவர் எந்த நேரத்தில் கனவு கண்டார் என்பதை பொறுத்தும் இந்த கனவு எவ்வளவு விரைவாக பலிக்கும் என்பதை குறிக்கும்.
மணகோலத்தில் கனவு கண்டால் கனவு காண்பதற்கு சுப செய்திகள் கூடிய விரைவில் வரப்போகிறது என்றும் மேலும் சுப காரியங்கள் தங்கு தடை இன்றி விரைவாக கை கூடி வரும் என்றும் அர்த்தம்.
மாப்பிள்ளை பார்ப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்
மாப்பிள்ளை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் பொதுவாக என் மாப்பிள்ளை பார்ப்பது போன்று கனவுகள் என்றுமே ஒரு நல்ல கனவாகவே அமைகிறது.
மேலும் கனவு காண்பவர் மாப்பிள்ளை பார்ப்பது போல் கனவு கண்டு விட்டாரா எனவே சுப காரியம் ஏற்பட போகிறது என்றும் மேலும் சுபச் செலவுகள் ஏற்படும் என்றும் கனவு சாஸ்திரங்கள் கூறுகிறது.
தாலி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் தாலி கட்டுவது போல் கனவு கண்டால் அவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெறப் போகிறது என்று அர்த்தம் மேலும் சுப செலவுகள் ஏற்பட போகிறது என்று என்பதை குறிக்கிறது
கன்னிப்பெண் கனவில் வந்தால் என்ன பலன்.
கன்னிப் பெண்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
கனவு கண்டு வருத்தம் உங்களுடைய கனவில் ஒரு கன்னிப் பெண்ணை கனவில் கண்டால் பல வகையில் உங்களுக்கு நன்மைகள் ஏற்பட போகிறது என்று அர்த்தம் மேலும் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் நடைபெற போகிறது என்று அர்த்தம் எனவே கன்னிப்பெண்களை கனவில் கண்டால் அது ஒரு நல்ல கணமாகவே அமைகிறது.
காதல் சொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவு கண்டவர் உங்களுடைய கனவில் காதல் சொல்வது போல் கனவு கண்டால் நீங்கள் எடுக்கும் காரியங்களில் அனைத்திலும் வெற்றி உண்டாகும் என்று அர்த்தம் மேலும் நீங்கள் ஏதேனும் ஒரு செயலை செய்து கொண்டிருக்கும் பொழுது அந்த செயல் வெற்றியடையும் அடையாத என்று குழப்பங்கள் மனதில் ஏற்படலாம் நிச்சயமாக நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி நிச்சயம் என்று அர்த்தம் எனவே காதலில் காதலை சொல்வது போல் கனவு கண்டால் செய்யும் செயல் வெற்றி அடையப் போகின்றது என்று அர்த்தம்.
வீட்டில் விசேஷம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்.
வீட்டில் விசேஷம் நடப்பது போல கனவு கண்டால் கனவு காண்பவருக்கு பதவி உயர்வுகள் மற்றும் அரசாங்க வேலை வாய்ப்பு மற்றும் செய்யும் துறையில் வளர்ச்சி போன்ற காரியங்களில் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது எனவே கனவு காண்பவர் உன் மாதிரியான வீட்டில் விசேஷம் நடப்பது போல கனவு கண்டால் நல்ல கனவாகவே அமைகிறது வீண் குழப்பங்கள் வேண்டாம் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் கவனம் மற்றும் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
கணவனுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவு காணும் பெண்மணி தன்னுடைய கணவனுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் எம் மாதிரியான பலன்களை அளிக்கும் இது நல்ல மாதிரியான கனவா.
பொதுவாகவே இம்மாதிரியான கனவுகளை காணும் பொழுது மனதில் இனம் புரியாத குழப்பங்கள் ஏற்படா அதிகம் வாய்ப்புள்ளது.
மேலும் இந்த மாதிரியான கனவுகள் நமக்கு ஏற்படும் போது அல்லது கனவு காணும் பொழுது நீங்கள் விருப்பமே இல்லாமல் நீங்கள் திடீரென்று செலவுகள் செய்வதை குறிக்கிறது எனவே நீங்கள் செலவு செய்வதற்கு உண்டான தொகையை சேமிப்பது நல்லது மேலும் எந்த ஒரு செயல் செய்தாலும் அந்த செய்யும் செயலில் கவனம் அதிகப்படியாக செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தும் மாதிரியான கனவுகள் உங்களுக்கு வருகிறது.
- Nutrition, Health and Diet tips for quinoa |Quinoa Nutrition
- மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள் - Meenamma Athikalayium
- கொஞ்ச நாள் பொறு பாடல் வரிகள்
- மேகங்கள் என்னைத் தொட்டு பாடல் வரிகள்
- நிலவை கொண்டு வா பாடல் வரிகள்
- என் கண்ணுக்குள்ள பாடல் வரிகள் - En Kannukulla Song Lyrics
meet women at zushi beach 100% free dating sites no fees
connect singles date match site