அவரைக்காயின் பயன்கள் – Avarakkai Benifits In Tamil

அவரைக்காயின் பயன்கள் - Avarakkai Benifits In Tamil
அவரைக்காயின் பயன்கள் - Avarakkai Benifits In Tamil

அவரைக்காயின் பயன்கள் - Avarakkai Benifits In Tamil - அவரைக்காயின் பயன்கள் - Avarakkai Benifits In Tamil

 அனைவருக்குமே அவரைக்காயின் பயன்கள் பற்றி அவ்வளவு தெரிவதில்லை அப்படியே தெரிந்திருந்தாலும் சிறிதளவு மக்களுக்கு மட்டுமே அதன் பயன்கள் தெரிந்துள்ளது மேலும் அந்த மக்கள் மட்டுமே அவரைக்காய் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது அதன் சத்துக்கள் மற்றும் பயன்களை எடுத்துக் கொள்கின்றனர் வாருங்கள் இபால் அனைவரும் அவரைக்காய் நன்மைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Table of Contents

அவரைக் காயில் உள்ள சத்துக்கள் 

நம் அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்ளும் இந்த அவரைக்காயில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதை பற்றிய இப்போது பார்க்கலாம் மாங்கனிசு போலியட் மெக்னீசியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் காப்பர் இரும்பு சத்துக்கள் வைட்டமின் பி1 போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது இந்த சத்துக்கள் அனைத்துமே நம் உடலுக்கு நன்மை விளைவிக்கும் எனவே இந்த சத்துக்கள் நம் உடலில் ஏற்படும் எந்தெந்த நோய்களுக்கு என்னென்ன நன்மைகளை ஏற்படுத்தும் அவரைக்காயின் பயன்கள் என்னென்ன என்பதை பற்றிய இப்போதும் விரிவாக பார்க்கலாம்.

அவரைக்காயின் பயன்கள் மற்றும் நன்மைகள்

இதய ஆரோக்கியத்திற்கு அவரைக்காயின் பயன்கள்

அவரைக்காயில் முக்கியமான ஒரு சத்து என்றால் அது நார்ச்சத்து ஆகும் எனவே அந்த நார்ச்சத்து அவரைக்காயில் முழுமையாக இருப்பதால் இந்த நார்ச்சத்தை பயன்படுத்தி இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த இயலும்.

இவ்வாறு ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை நாம் கட்டுப்படுத்தும் கட்டுப்படுத்தும் பொழுது இதயத்தில் ஆரோக்கியம் மேம்படும் இதயத்தில் எந்த ஒரு பிரச்சனைகளும் வராது இதுவே இதய ஆரோக்கியத்திற்கு அவரையின் பயன்கள் ஆகும்.

எலும்புகளுக்கு அவரையின் நன்மைகள்

அவரைக்காயில் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் சரியான அளவில் இருப்பதால் மனித உடலில் உள்ள எலும்புகள் அனைத்திற்கும் மற்றும் மனிதனின் பற்களுக்கும் இது நன்மை பாய்கிறது எனவே எலும்பு மற்றும் பல் சம்பந்தமான தொந்தரவு இருப்பவர்கள் அவரைக்காயை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும்.

பசியின்மையை போக்கும் அவரை

நம்மில் பல பேருக்கு பசியின்மை என்ற ஒன்று இருக்கும் அது நமது தவறான உணவு பழக்க வழக்கங்களினாலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது நம் தினமும் நம் உணவில் அவரைக்காயை சேர்த்துக் கொண்டு வந்தால் பசியின்மையை போக்கும்

அவரைக்காயின் பயன்கள் - Avarakkai Benifits In Tamil
அவரைக்காயின் பயன்கள் - Avarakkai Benifits In Tamil

பொதுவாகவே கல்லூரிகளை உற்பத்தி செய்யும் ஆற்றல் அவரைக்காயில் உள்ளது புரதச் சத்துக்களும் அதிக அளவில் காணப்படுவதால் நமக்கு பசியின்மை போக்கும் இந்த அவரைக்காய்

நீர்ச்சத்தை அதிகரிக்கும் அவரை

நமது உடலுக்கு நீர் சத்து என்ற ஒன்று மிக முக்கியமானதாகவே கருதப்படுகிறது  எனவே அந்த நீர்ச்சத்தை அதிகரிக்கும் வகையில் நாம் அவரை காயினை நம் உணவில் பயன்படுத்தி வந்தால் நீர்ச்சத்து அதிகரிக்கும் அவ்வாறு அவரைக்காயிலிருந்து கிடைக்கும் நமக்கு நீர்ச்சத்து நம் உடம்பில் உள்ள நீர் அமிலங்களின் உற்பத்தி அளவுகளை சீர் செய்வதனால் உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு கிடைக்கிறது மேலும் எலக்ட்ரோலைட் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருப்பதினால் நீர்ச்சத்துக்கு உதவுகிறது.

உடல் எடையை குறைக்கும் அவரையின் பயன்கள்

அன்றைய காலங்களில் உடலை வலிமையாகவும் உடல் பருமன் ஆகாமல் இருக்க நம் முன்னோர்கள் பாரம்பரிய உணவு வகைகளை எடுத்துக் கொண்டிருந்தனர் நாம்தான் இப்பொழுது தேவையற்ற உணவுகளை நாக்கின் சுவைக்காக எடுத்துக் கொண்டிருக்கிறோம் அதனால் தான் நமது உடல் எடை அதிகரிக்கிறது எனவே தினமும் அவரைக்காயை உணவில் சேர்த்து வந்தால் உங்கள் உடல் எடை குறையும் உடல் எடை குறைவதற்கு காரணம் புரதச்சத்து வளமாக அவரையில் உள்ளது இதனால் தான் உடல் எடை குறைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அவரை

நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன இதைப் போக்க நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு அவசியம் தேவைப்படுகிறது எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவரை முக்கிய பங்கு வைக்கிறது ஏனென்றால் அவரில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை ஊக்குவித்து நோய்கள் எதுவும் அண்டாமல் பாதுகாக்கிறது.

இரத்த சிவப்பணுக்கள் அணுக்களை அதிகரிக்கும் அவரை

வெள்ளை ரத்த அணுக்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோன்றுதான் ரத்த சிவப்பானக்களும் ரொம்ப முக்கியம் எனவே இரத்த சிவப்பணுவுக்கு முக்கியமான ஒன்று இரும்புச் சத்தாகும் அந்த இரும்பு சத்து அவரைக்காயில் சரியான அளவில் இருப்பதால் தினமும் அவரைக்காயை சாப்பிட்டு வந்தால் ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அவ்வாறு அதிகரித்தால் உடல் சோர்வுற்று இருப்பது நீங்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

மன அழுத்தத்திற்கு அவரையின் நன்மைகள்

மன அழுத்தம் என்ற ஒன்று அனைவருக்கும் கட்டாயமாக இருக்கும் அதற்கு காரணம் நம் தூக்கமின்மையும் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளும் தான் எனவே அவரைக்காயை நீங்கள் தினமும் உணவில் எடுத்துக் கொண்டு வந்தால் உங்கள் மன அழுத்தம் நீங்கும் எவ்வாறு என்று கேட்கிறீர்களா அவரைக்காயில் அமினோ அமிலங்கள் இருப்பதன் காரணமாகவே நமக்கு அந்த சுவை தன்மை ஏற்படுகிறது அந்த சுவைத்தன்மை மன அழுத்தத்தை போர்க்கிறது.

மலச்சிக்கல்களுக்கு அவரையின் பயன்கள்

மலச்சிக்கலுக்கு முக்கியமாக தேவைப்படும் சத்து நார்ச்சத்துக்கும் அந்த நார்ச்சத்து அவரைக்காயில் அதிக அளவு இருப்பதால் உடலில் உள்ள ஜீரண மண்டலத்தை சரிவர பேணி பாதுகாக்கிறது மேலும் ஜீரண சக்தி அதிகரிப்பதால் ஜீரணங்கள் என் தங்க தடை இன்றி நடைபெறுகிறது மேலும் நம் உடலில் வழியாக உணவுகள் சீராக செல்ல இந்த அவரைக்காய் உதவுகிறது எனவே மலச்சிக்கல் உள்ளவர்கள் அவரைக்காய் உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் நலம்

  • Why is Arestin not covered by insurance? - All factors discussed with Alternative options

    Why is Arestin not covered by insurance? – All factors discussed with Alternative options

  • What are the different types of car insurance?

  • Nutrition, Health and Diet tips for quinoa |Quinoa Nutrition

  • மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள் – Meenamma Athikalayium

  • கொஞ்ச நாள் பொறு பாடல் வரிகள்

Spread the love

Leave a Comment