பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விக்னேஷ் சிவன் | அனிருத் ரவிசந்தர் | அனிருத் ரவிசந்தர் | காத்து வாக்குல ரெண்டு காதல் |
Table of Contents
Azha Thonudhe Song Lyrics in Tamil
-BGM-
ஆண் : மழையும் கூட மறுத்ததே எனை தொட்டு போக…
மலர்கள் கூட மறுத்ததே என் மேல் பட்டு போக…
ஆண் : இன்றோடு எல்லாம் மாறிடுமோ…
நல்லவை தூறிடுமோ சொல்…
இன்றோடு எல்லாம் மாறிடுமோ…
வலித்ததே உள்ளே…
ஆண் : அழ தோணுதே சிரிப்பும் சேருதே…
அழ தோணுதே சிரிப்பும் சேருதே…
அழ தோணுதே சிரிப்பும் சேருதே…
கரை மாறுதே அடி உன்னாலே…
ஆண் : மழையும் கூட மறுத்ததே எனை தொட்டு போக…
மலர்கள் கூட மறுத்ததே என் மேல் பட்டு போக…
-BGM-
Notes : Azha Thonudhe Song Lyrics in Tamil. This Song from Kaathu Vaakula Rendu Kadhal (2022). Song Lyrics penned by Vignesh Shivan. அழ தோணுதே பாடல் வரிகள்.
Related